வந்தே பாரத் திட்டம் : வெளிநாடுகளில் சிக்கி தவித்த 706 பேர் தமிழகம் வருகை!
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 706 பேர் தமிழகம் வருகை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிநாடுகளில் சிக்கி தவித்த, தமிழக மக்கள் மீண்டும் தமிழகம் வர இயலாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், இவர்களை மீண்டும் அழைத்து வர, பல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் […]