இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம். காலை உணவு இயந்திரம் போன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகில், மனிதனும் ஒரு இயந்திரத்தை போன்றே செயல்படுகின்றான். இதனால், பலரும் காலை உணவை மறந்து விடுகின்றனர். எனவே குடல்புண்ணிலிருந்து விடுபட, காலை உணவை தவிர்க்காமல், சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். நேரம் தவறாமை நாம் நம்முடைய மற்ற கடமைகளில் நேரம் தவறாமல் […]