நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வெஜ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை இட்லி மாவு – 3 கப் காரட் – 2 வெங்காயம் – ஒன்று மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி தக்காளி – 2 உப்பு – கால் தேக்கரண்டி செய்முறை முத்தாலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக […]