Tag: Velankanni festival

வேளாங்கண்ணி திருவிழாவில் 8 ஆம் தேதி வரை வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வர தடை!

எட்டாம் தேதி மழை வெள்ளி மாநில மாவட்ட பக்தர்கள் வருவதற்கு வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழா இந்த வருடம் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் இன்றி தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளதையடுத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவிழாவுக்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற எட்டாம் தேதி வரைக்கும் வேளாங்கண்ணி பேராலயத்தில் […]

coronavirus 3 Min Read
Default Image