திருவண்ணாமலை நிலச்சரிவு : இருவரின் சடலம் மீட்பு!
திருவண்ணாமலை : நேற்று கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் இதுவரை 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று வ.உ.சி நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் […]