"நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன" – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!
இந்திய எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் எந்த எதிரி விமானமும் வர அனுமதிக்கப்படவில்லை என்று துணை அட்மிரல் ஏ.என். பிரமோத் தெரிவித்துள்ளார்..