Tag: #VijayMakkalIyakkham

புஸ்ஸி ஆனந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு…மருத்துவமனை வந்த நடிகர் விஜய்!

விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் மற்றும் லியோ வெற்றிவிழா போன்ற நிகழ்வுகளை கவனித்து வந்த நிலையில், உடல்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இப்பொது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தகவல் கேட்ட உடன் மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய், அவரின் உடல்நலம் குறித்து […]

#BussyAnand 4 Min Read
Bussy Anand - vijay