அமராவதி: ஆந்திர மாநிலம் திருமலை கோவிலுக்கு சென்ற பெண் மீது மரக்கிளை விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமலையில் தரிசனம் செய்வதற்காக இளம் பெண் சென்று கொண்டிருந்த போது மெதுவாக நடந்து கோவிலுக்குள் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த பெரிய மரக்கிளை ஒன்று வேகமாக கீழே அவர் மீது விழுந்தது. இதில் அந்த பெண்ணிற்கு தலை […]
வைரல் வீடியோ : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வதற்காக பலரும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் சிலர் நூலிழையில் உயிர்தப்பித்தும் வருகிறார்கள். அப்படி தான் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து நூலிலையில் உயிர்தப்பியுள்ளார். பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. ரயில் பக்கத்தில் […]
ஹைதராபாத் : மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி 50 வயது நபரை அவருடைய மனைவி கோடரியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுல்தான்பூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு வீட்டிற்குச் சென்ற நபர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து, அதனை எதிர்த்து மகள் கேட்ட நிலையில், அவரிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அந்த நபரை கோடரியால் தாக்கி கொலை செய்தார். விசாரணையில், உயிரிழந்த அந்த […]
இந்தோனேசியா : ஜிம்மில் பயிற்சிக்காக வந்த இளம் பெண் ஒருவர் டிரெட்மில் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 22 வயதான பெண், செவ்வாய்கிழமை, மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, டிரெட்மில்லில் ஓடி கொண்டு இருந்த சமயத்தில் நிலை தடுமாறி பின்னாடி ஜன்னலை நோக்கி மெதுவாக […]
மகாராஷ்டிரா : டோம்பிவிலியில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் வேதனை அடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. தானே நகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட டோம்பிவிலி மன்படா காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ப்ரீத்தி உமாபாரதி என்ற பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அந்த […]
மத்தியப் பிரதேசம் : மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாண்டா பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், கொடுமையான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயற்சி செய்வதற்கு பதிலாக தாக்குதலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அடையாளம் தெரியாத பெண் ஒருவரை முகத்தை முடி வைத்துவிட்டு ஒரு சிலர் கையை பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் கையில் வைத்து இருந்த கட்டையை வைத்து […]
பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று வீட்டை […]
மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளைச்சலில் மீன் விற்பனை செய்து வரக்கூடிய செல்வம் எனும் மூதாட்டி மீன் விற்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வானியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி அந்த பேருந்து நிலையத்தில் நின்று அழுது கூச்சலிட்டுள்ளார். தான் நடந்து சென்று […]
நாடு ரோட்டில் வைத்து டாக்சி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மேற்கு படேல் எனும் நகரில் உள்ள கஸ்தூரி லால் ஆனந்த் மார்க்கில் வைத்து டாக்சி டிரைவர் ஒருவரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த பெண் முககவசம் அணிந்து உள்ளார். இவர் டாக்ஸி டிரைவரின் சட்டையை பிடித்து அவரை அடிக்கிறார். […]
சென்னை மெரீனா கடற்கரையில் அரை நிர்வாணமாக பெண் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவர் அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அந்தப் பெண் குடிபோதையில் தனது கணவருடன் இணைந்து சாலை மறியல் செய்துள்ளார். அங்கும் இங்குமாக நடந்து கொண்டு பிரச்சனை செய்து வந்த பெண் குறித்து தகவல் […]
புனேயில் 62 வயதுடைய மூதாட்டி ஒருவர் 2.7 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புனேயில் உள்ள வகாட் எனும் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் 62 வயது மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 62 வயது மூதாட்டியிடம் இருந்து 68 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மூதாட்டி கலகடக் பகுதியை சேர்ந்த ராதா பாலு என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர் மீது […]
அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பயம். அதுதான் மனிதனின் இயல்பு. அந்த பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தால் நாம் கண்களில் கண்ணீர் நம்மை அறியாமல் வரும், சிலர் சத்தமாக அழுவார்கள், சிலர் மனதில் வைத்து கொள்வார்கள். இந்த அனுபவம் அறுவைசிகிச்சைக்கு முன் கிட்டத்தட்ட அனைவருக்கும் நடந்து இருக்கும். அபப்டி, அமெரிக்காவில் கூட ஒரு […]
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பெண் ஒருவர் தனது மாமியாருடன் போனில் பேசும் பொழுது ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் போனில் பேசிக் கொண்டிருந்தபோதே பிரச்சினை ஏற்பட்டதால், அவர் தனது 10 வயது மற்றும் நான்கு வயது கொண்ட குழந்தைகள் இருவரையும் அருகில் இருந்த கிணற்றில் தூக்கி […]
குடிபோதையில் பேருந்து முன்பு படுத்து கிடந்து ரகளை செய்த நபரை பெண் ஒருவர் கம்பு கொண்டு அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது குடிமகன் ஒருவர் பேருந்தை வழிமறித்து படுத்து கிடந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் வைத்தும் அவர் நகரவில்லை. எனவே, பெண்மணி ஒருவர் கையில் தடியுடன் வந்து அந்த நபரை விரட்டியடித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேசிலை சேர்ந்த 33 வயது பெண்மணி ஒருவர் தன் கணவனுடனான சண்டைக்குப் பின்னர்,அவரது ஆணுறுப்பை வெட்டி சமைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ள 33 வயதுடைய பெண்மணி தான் கிறிஸ்டினா. இவர் தனது கணவர் ஆண்ட்ரேவுடன் கடந்த 10 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் கடந்த […]
தனது சொந்த கிராமத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் பார்த்து வந்த இன்ஜினியர் வேலையை உதறி தள்ளிவிட்டு, பஞ்சாயத்து தலைவர் போட்டியில் நின்று ஜெயித்துக்காட்டிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தாவணகெரே என்னும் மாவட்டத்தில் உள்ள ஜகலூர் எனும் தாலுகாவை சேர்ந்த சோக்கி எனும் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்மணி சுவாதி என்பவர் பி.இ தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் உள்ள ஒரு […]
மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநர் உதவியாளரால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது நகரும் தனியார் சொகுசு பேருந்துக்குள் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், கிளீனர் நகரும் பேருந்தில் தன்னை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புனேவின் ரஞ்சங்கான் பொலிஸாருக்கு அந்த பெண் புகார் அளித்தார், ஆனால் இந்த சம்பவம் வாஷிம் மாவட்டத்தில் நடந்த நிலையில், புனே காவல்துறை […]
ஒவ்வொரு நாளும் உள்ளாடைகளை மாற்றுவது சுகாதாரத்தை பராமரிக்க சமமாக அவசியம். குளிர்காலம் தொடங்கியதிலிருந்து, நீங்கள் குளிக்க மிகவும் சோம்பலாக உணரலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். துணிகளைக் கழுவுவது போல் நீங்கள் உணராவிட்டாலும், நீங்கள் சோம்பேறித்தனமாக அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு இருப்பீர்கள். ஆ னால் தினமும் உங்கள் உள்ளாடைகளையாவது மாற்ற வேண்டும். 2,000 அமெரிக்கர்களின் சமீபத்திய ஆய்வில், பங்கேற்பாளர்களில் சுமார் 45% பேர் ஒரே உள்ளாடைகளை இரண்டு நாட்கள் அல்லது அதற்கு மேல் அணிந்திருப்பதைக் கண்டறிந்தனர். இது […]
மகாராஷ்டிராவில் 23 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நவி மும்பையில் வாஷி க்ரீக் பாலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள வாஷி க்ரீக் பாலத்தில் ஒரு பெண் கிடப்பதாக வாஷி ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த […]
பீகாரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்துள்ளார். காவலரிடம் தொடர்ச்சியாக கடையை அகற்றியே ஆக வேண்டும் என கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்மணி கையிலிருந்த சூடான தேநீரை காவலர் மீது […]