நமது நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியில் மிகவும் முக்கிய பங்காற்றுபவர்கள் தான் இளைஞர்கள். இவர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பல சாதனைகளையும் படைத்துள்ளனர். ஒரு இளைஞன் நினைத்தால் இந்த உலகத்தையே மாற்றி காண்பிக்க முடியும். எனவே இப்படிப்பட்ட இளைஞர்களை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் 1999-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர்கள் […]