டெல்லி : இந்திய இருசக்கர வாகன மோட்டார் சந்தையில் யமஹா R3, KTM 390 RC, டிவிஎஸ் அப்பாச்சி RR310, அப்ரில்லா RS 457 ஆகிய மாடல்களுக்கு சக போட்டியாளராக கருதப்படுகிறது ஜப்பானிய நிறுவனம் காவஸாகியின் நிஞ்ஜா 300 பைக் . இதன் விலை இந்தியாவில் ரூ.3.43 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்னதான் ரூ.3.43 லட்சம் என விலை இருந்தாலும், இதன் அப்டேட் போதவில்லை என்கிறார்கள் வாகன பிரியர்கள். அதிலும் குறிப்பாக […]