Jio 999 [Image-Businesstoday]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகக்குறைந்த விலையில் இணைய வசதியுடன் கூடிய ஜியோ பாரத் போனை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதுள்ள ஸ்மார்ட் செல்போன் மற்றும் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவான விலையில் அதுவும் இணைய வசதிகளுடன் ஜியோ பாரத் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ பாரத் ஃபோன் பயனர்களுக்கான அடிப்படை ரீசார்ஜ் திட்டம் மாதம் 123 ரூபாய்க்கு தொடங்குகிறது. ரூ.999 விலையில் இணைய வசதியுள்ள ‘ஜியோ பாரத்’ போன்களில், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகக்குறைந்த விலையில் வரம்பற்ற குரல் (call) அழைப்புகள் மற்றும் 14 GB டேட்டாவிற்கு மாதம் ரூ. 123 இல் தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்களில் ரூ. 179க்கு வரம்பற்ற குரல் (call) அழைப்புகள் மற்றும் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர திட்டத்தில் ரூ. 1,234க்கு 168 GB டேட்டா (ஒரு நாளைக்கு 0.5 GB) வும் வழங்கப்படுகிறது. V2 ஃபோன் 1.77-இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே மற்றும் நீக்கக்கூடிய 1000mAh பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…