தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் இளைஞர்களை கவர்ந்த செயலியாக டிக் டாக் உள்ளது.இந்த செயலி மூலம் இளைஞர்கள் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை இரண்டு வாரம் இந்தியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக ட்விட்டர் நிறுவனத்தில் வீடியோ தளத்தில் வேலை செய்து வந்த ஜேசன் டாஃப் ஃ பேஸ்புக் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் ஃ பேஸ்புக் நிறுவனம் புதிய செயலிக்கான சோதனை குழு ஒன்றை நியமனம் செய்தது.இந்த சோதனை குழு புதிய செயலிகளை வாடிக்கையாளர்களுக்கு வெளியிடும் என கூறியது.இந்நிலையில் தற்போது ஜேசன் டாஃப் ஃ பேஸ்புக் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டதால் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…