தொழில்நுட்பம்

HDVideo: போட்டோ மட்டும் இல்ல வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம்..! வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய அம்சம்.!

Published by
செந்தில்குமார்

வாட்ஸ்அப் ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் என்றும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகியுள்ளது. இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப நினைக்கும் புகைப்படம் அல்லது வீடியோ எச்டியில் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த போட்டோ அல்லது வீடியோவை செலக்ட் செய்ய வேண்டும். பிறகு மேல் புறத்தில் இருக்கும் வசதிகளில் எச்டி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு இரண்டு தேர்வுகள் வரும். அதில் எந்த அளவு தெளிவுடன் அந்த வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என்று செலக்ட் செய்து விட்டு, ஒகே என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் அனுப்பும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது எச்டியில் இருக்கும்.

மேலும், சமீபத்தில் பல புதிய அப்டேட்களை வெளியிட்டது. அதில் வீடியோ மெசேஜ், சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ், குரூப் வீடியோ கால், மெசேஜ் எடிட், வாய்ஸ் சேட், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற அம்சங்கள் அடங்கும். இதற்கிடையில் வேறு சில அம்சங்களையும் சோதித்து வருகிறது. அந்தவகையில், ஒரு மொபைல் போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை விரைவில் வெளியிடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

9 minutes ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

1 hour ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

2 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

2 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

3 hours ago

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

3 hours ago