தொழில்நுட்பம்

iQOO 12 Series: வந்துவிட்டது புதிய கேம்சேஞ்சர்.! டீசர் வெளியிட்டு அறிமுகத்தை உறுதிப்படுத்திய ஐக்யூ.!

iQOO 12 Series: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஐக்யூ (iQOO) புதிய ஐக்யூ 12 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதில் ஐக்யூ  12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்யூ 12 சீரிஸின் டீசர் ஆனது வெளியாகியுள்ளது. இதனை சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் ஐக்யூ அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகவில்லை. […]

iQOO 9 Min Read
iQOO 12

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் டாடா குழுமம்.! அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அமைச்சர்.!

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஐபோன்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் ஐபோன்கள் பாதுகாப்பிலும், பிரிமியம் டிசைனிலும் கொஞ்சம் கூட குறை வைக்காது. இதனாலேயே அதன் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அனைவரும் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனால் ஐபோன்கள் சீக்கிரமாக விறபனையாகிவிடுகின்றன. எனவே ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைப் புகுத்தி, பல மாடல்களில் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஐபோன் 15 சீரிஸ் […]

#Winston 8 Min Read
Iphone-Tata

டேட்டிங் மற்றும் பணபரிவர்த்தனை ஆப்ஸுக்கு ஆப்பு வைக்கும் எக்ஸ்.! எலான் மஸ்க் அதிரடி தகவல்..

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார். அதோடு, ப்ளூடிக் சந்தா கட்டணம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களையும் கொண்டுவந்தார். தற்போது இன்னும் பல திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ட்விட்டரை வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைட் எக்ஸ் […]

#Twitter 4 Min Read
Elon Musk

பிரீமியம் டிசைன்..50 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமாகும் ஐக்யூ 12.!

iQOO 12: ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, புதிய ஐக்யூ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியாவுள்ளது. ஆனால், அறிமுக தேதியானது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் ஐக்யூ  12, ஐக்யூ 12 ப்ரோ என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.இதில் ஐக்யூ 12  ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் […]

iQOO 9 Min Read
iQOO 12

8ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் ஒப்போவின் புதிய மாடல்.?

Oppo A79 5G: ஒப்போ நிறுவனம் இந்த மாதத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை அறிவித்தும், சில ஸ்மார்ட்போன்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக அறிமுகம் செய்து  வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒப்போ ஏ18 (OPPO A18) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போது அதே ஏ-சீரிஸில் ஒப்போ ஏ79 (Oppo A79 5G) என்கிற 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. […]

#Oppo A79 5G 8 Min Read
Oppo A79 5G

50 எம்பி டிரிபிள் கேமரா..ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்..5,400mAh பேட்டரி.! ரியல்மீயின் புதிய ஜிடி 5 ப்ரோ..!

Realme GT 5 Pro:11 சீரிஸ் மற்றும் நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்த ரியல்மீ நிறுவனம் அதன் ஜிடி சீரிஸில் அட்டகாசமான ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) என்ற போனை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை ரியல்மீ நிறுவனமே தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து உறுதிசெய்தது. முன்னதாக இந்த போனின் உறுதிப்படுத்தப்படாத விவரங்கள் ஆன்லைனில் கசிந்தன. […]

#GT5Pro 8 Min Read
Realme GT 5 Pro

Xiaomi 14 Series: 16 ஜிபி ரேம்..50 எம்பி டிரிபிள் கேமரா..90w ஹைப்பர்சார்ஜ்.! அறிமுகத்தில் மிரட்டும் சியோமி..!

சியோமி நிறுவனம், சீனாவில் “லீப் பியோண்ட் தி மொமென்ட்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் உள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. சியோமி 14 டிஸ்பிளே சியோமி 14-ல் 2670 x 1200 (1.5K) ரெசல்யூஷன் கொண்ட 6.36 […]

HyperOS 12 Min Read
Xiaomi 14 Pro

ரூ.5,000 தள்ளுபடி..ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஒன்பிளஸ் ஓபன்.!

கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிட்டது. இதையடுத்து, இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஒன்பிளஸ் ஓபனின் விற்பனையானது இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் […]

#OnePlusFold 10 Min Read
OnePlusOpen

64 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! சீனாவில் அறிமுகமாகும் விவோ ஒய்100 5ஜி..எப்போ தெரியுமா.?

விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் விவோ ஒய்100 5ஜி ஸ்மார்ட்போனை அக்டோபர் 27ம் தேதி அதாவது நாளை சீனாவில் வெளியிட உள்ளது. இதே விவோ ஒய் 100 5ஜி  (Vivo Y100 5G) போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இதே மாடலை சீனாவிலும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள ஒய் 100 5ஜி ஸ்மார்ட்போனை விட வித்தியாசமான வடிவமைப்பு, சிப்செட் மற்றும் பேட்டரி […]

#Vivo Y100 5G 7 Min Read
Vivo Y100 5G

இன்று களமிறங்கும் சியோமியின் 14 சீரிஸ்.! விலை என்ன தெரியுமா.?

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தக்கூடிய நிறுவனங்களில் முதன்மையாக இருக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் மாலை 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30) வெளியிடவுள்ளது. இதனுடன் அதன் புதிய தயாரிப்புகளான ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக 14 சீரிஸின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் தனது எக்ஸ் […]

HyperOS 8 Min Read
Xiaomi 14 series

ப்ரீமியம் ஃபினிஷ்..24 ஜிபி ரேம்..ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்..! ரியல்மீ ஜிடி சீரிஸில் புதிய வரவு.!

Realme GT 5 Pro: ரியல்மீ நிறுவனம் அதன் ஜிடி சீரிஸில் கேமர்களுக்காக  ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, ரியல்மீ புதிய ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) போனை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் 11 சீரிஸ் மற்றும் நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்தாலும் கூட இந்த ஜிடி 5 ப்ரோ போனை வெளியிடுவதில் உறுதியாகவுள்ளது. முன்னதாக இது குறித்த வதந்திகள் மட்டுமே பரவிவந்தது. இப்போது […]

#GT5Pro 8 Min Read
Realme GT 5 Pro

இனி எக்ஸில் (ட்விட்டர்) ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி.! அறிமுகம் செய்து அசத்திய எலான் மஸ்க்.!

கடந்த ஜூலை மாதம் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார் எலான் மஸ்க். இதையடுத்து, பயனர்களுக்காக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி,  ப்ளூடிக் சந்தா கட்டணம், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதே போல நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள், விளையாட்டுகள், பலரின் கருத்துக்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்ற இந்த எக்ஸில், […]

#Twitter 6 Min Read
X

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ஒன்பிளஸ்-ன் புது மாடல்..!

OnePlus 12: மும்பையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம், தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை உலகளவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதில் ஒன்பிளஸ் கவனம் செலுத்து வருகிறது. அந்த வகையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே, ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜர் குறித்த […]

OnePlus 7 Min Read
OnePlus12

50W வயர்லெஸ் சார்ஜிங்..இன்ஃப்ராரெட் சென்சார்.! மாஸ் காட்டும் ஒன்பிளஸ்-ன் அடுத்த மாடல்.!

OnePlus 12: ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விதமாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை, அக்டோபர் 19ம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்தது. இதற்கிடையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. தற்போது, டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் […]

OnePlus 8 Min Read
oneplus 12

120 மணிநேர பிளே டைம்..50 எம்எஸ் லேட்டன்சி.! அறிமுகமானது நாய்ஸின் புதிய ஸ்டீரியோ இயர்பட்ஸ்.!

Noise Buds X Prime: ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்கள், புளூடூத் நெக்பேண்டுகள் போன்ற சாதனங்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்கின்ற நாய்ஸ் நிறுவனம், அதன் புதிய வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் பிரைம் (Noise Buds X Prime) இயர்பட்ஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த பட்ஸ் எக்ஸ் பிரைம் இயர்பட்ஸ் 120 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 சதவீத வால்யூமில் 8 […]

#BudsXPrime 5 Min Read
Buds X Prime

சியோமியின் 14 சீரிஸ் & ஹைப்பர் ஓஎஸ்..! புதிய தொழில்நுட்பத்துடன் அதிரடி அறிமுகம்..எப்போ தெரியுமா.?

சியோமி நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான சியோமி 14 சீரிஸ், ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றை ஒரே நாளில் வெளியிடவுள்ளது. இதில் கடந்த அக்டோபர் 17ம் தேதி எம்ஐ ஓஎஸ்-க்கு பதிலாக ஹைப்பர் ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதோடு, சியோமி 14 சீரிஸ் அக்டோபர் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அந்தவகையில், தற்போது சியோமி 14 சீரிஸ், வாட்ச் எஸ்3 மற்றும் ஹைப்பர் ஓஎஸ் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]

HyperOS 7 Min Read
Xiaomi

ரூ.21,999 பட்ஜெட்டில் பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்.! விவோவின் புதிய ஒய்200 5ஜி.!

Vivo Y200 5G: ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய புதிய விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ ஒய்100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது அதே ஒய் சீரிஸில் இந்த புதிய விவோ ஒய்200 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்பிளே விவோ ஒய்200 5ஜி ஆனது 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் […]

#Vivo Y200 5G 9 Min Read
Y200 5G

கேமிங்கின் மான்ஸ்டர்..32 ஜிபி ரேம்..இன்டெல் ஐ9 பிராசஸர்.! அதிரடி காட்டும் லெனோவா.!

Lenovo Y9000K 2023: கேமிங் கன்சோல்கள், கேமிங் மானிட்டர்கள் மற்றும் கேமிங் லேப்டாப் தயாரிப்பாளரான லெனோவா, அதன் புதிய கேமிங் லேப்டாப்பான லெனோவா ஒய்9000கே 2023 (Lenovo Y9000K 2023) -ஐ சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த லேப்டாப்பை ஒரு மாதத்திற்கு முன்னதாக உலக அளவில் லெனோவா அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து நாளை அக்டோபர் 23ம் தேதி சீனாவில் வெளியிட உள்ளது. இதனை லெனோவா தனது அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் அறிவித்துள்ளது. டிஸ்பிளே இந்த லேப்டாப்பில் 3200 […]

#Lenovo 5 Min Read
Lenovo Y9000K 2023

12ஜிபி ரேமிற்கு ரூ.12,000 வரை கேஷ்பேக்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!

Oppo Find N3 Flip: ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் ஸ்மார்ட்போன்கள் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 22ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ​​இந்த புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று […]

#FindN3Flip 9 Min Read
OPPOFindN3Flip

6 ஜிபி ரேம்..5,000 mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கும் லாவாவின் புதிய மாடல்.!

Lava Blaze 2 5G: இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா (LAVA) கடந்த மாதம்  ஸ்டார்ரி நைட் மற்றும் ரேடியன்ட் பேர்ல் நிறங்களில் லாவா பிளேஸ் ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.12,499 என்கிற விலையில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய சந்தையில் லாவா பிளேஸ் 2 5ஜி என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டீசர் ஒன்றை லாவா வெளியிட்டது. இந்த டீசரில் […]

#Blaze25G 6 Min Read
Lava Blaze 2 5G