இன்றைய(18.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (18.03.2020) புதன் விகாரி வருடம், பங்குனி 5-ம் தேதி நல்ல நேரம்காலை 9.00 – 10.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 12.00 -1.30 எம கண்டம்7.30 – 8.00 குளிகை 10.30 – 12.00 திதி தசமி நட்சத்திரம் பூராடம் சந்திராஷ்டமம் ரோகினி யோகம்: அமிர்தயோகம் சூலம்: வடக்கு பரிகாரம்: பால் விசேஷம்: சுவாமி நெல்லைப்பர் காந்தியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: ஆலயவழிபாட்டில் ஆர்வம்  அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும் வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் நிலவிவந்த நெருக்கடி அகலும்.போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி குடிக்கொள்ளும் நாள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும்.
கடகம்: பயணங்கள் மூலம் கிடைக்கும் நாள். கடைசி நேரத்தில் பணத் தேவைகள் பூர்த்தி யாகலாம். ஆரோக்கியம் சீராகும். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:  விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம்  சிந்தனை மேலோங்கும்.
கன்னி:  காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் மிகவும் கண்டிப்போடு இருப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள் ளும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்: எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சியில் வெற்றி கிடைக்கும். பூமி வாங்குகின்ற யோகம் உண்டு. பணியாற்றும் சக அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.பணவரவு திருப்தி தரும்

விருச்சிகம்: தொலைபேசி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.குடும்பத்தினருடன்  நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்

தனுசு:  எதை செய்தாலும் நன்கு யோசித்துச் செயல்படுவீர்கள். நினைத்ததை முடித்து காண்ப்பீர்கள்.மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இறைவழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

மகரம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும் நேர்மையோடு செய்லபடுவீர்கள் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். 

கும்பம்:  தெளிவு பிறக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.பெற்றோர்களின் அன்பை புரிந்து கொள்வீர்கள்.கொடுக்கல் வாங்கள் ஒழுங்காகும்.பணத்தேவை பூர்த்தியாகும்.இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்

மீனம்: இன்று பொது வாழ்வில் புகழ்கூடுகின்ற நாள். மற்றவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளை புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

Recent Posts

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

8 minutes ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

52 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

1 hour ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago