ஜிம் ஒர்க் அவுட் செய்யும் நாய்க்குட்டி ஒன்று அனைவரையும் வியக்கவைத்து அசத்தி வருகிறது.டெஸ்லா என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று உடற்பயிற்ச்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்வதை அப்படியே மாறாமல் செய்து அசத்துகிறது நாய்குட்டி. இவ்வாறு அசத்தும் டெஸ்லா என்ற பெயர் கொண்ட நாய்க்குட்டி உடற்பயிற்சி செய்கின்ற வீடியோவை அனைவரையும் கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.உடற்பயிற்சி மேற்கொண்ட டெஸ்லா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என அனைத்து இணையத்த தலங்களையும் கலக்கி வருகின்றது
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…