இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தாள் தமிழகம் எங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது.படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் முதல்பார்வை புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரவிந்த்சாமி தெரிவிக்கையில் முதல்பார்வை எம்.ஜி,ஆர் பிறந்த தினமான இன்று வெளியானது போல் டீசரும் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அட்டகாசமாக இருப்பதாக பலரும் அரவிந்த்சாமியைப் பாராட்டி வருகின்றனர்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…