இதுவரை 10,01,072 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 32,20,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 2,28,251 பேரின் உயிரை இந்த கொரோனா பறித்துள்ளது. இதில் சிறிய மன ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,001,072 பேர் குணமடைந்தனர்.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 1,45,345 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அடுத்ததாக ஸ்பெயினில் 1,32,929 மூன்றாவது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. அங்கு 71,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…