காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. இதன் கிழக்கு பகுதியில் டான்கன்யிகா மாகாணத்தில் பிரபல டான்கன்யிகா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி மிகவும் பிரபலமாகும் என்பதால் நேற்று முன்தினம் 80க்கும் மேற்பட்ட பேர் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.
படகு ஏரியில் மையத்தில் சென்ற பிறகு படகு கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் படகில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அந்த சமயத்தில் இதன் அருகில் ஒரு படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டு இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நீரில் தத்தளித்து கொண்டிருந்த 76 பேர் மீட்கபட்டுள்ளனர். மேலும் சிறுவர்கள் உட்பட இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…