மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!-11 பேர் மாயம்..!மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர்.
அசாம் ஆற்றில் படகு விபத்து..!-70 பேரை காணவில்லை..!அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி..!காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.