காரை துரத்தி சென்று ஏற முயன்ற 17 அடி மலை பாம்பு!

தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரம் டர்பனுக்கு பயணிகள் சிலர் சுற்றுலா வருவார்கள். அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு சவாரி செய்வதற்காக தங்களுடைய காரில் படகுகளை தங்களுடைய வாகனங்களில் ஏற்றி செல்வார்கள்.
அப்போது ஒருவர் அங்கு படுத்திருந்த 17 அடி மலை பாம்பை விரட்ட முயன்றார்.இந்நிலையில் அந்த மலை பாம்பை அங்கிருந்த மற்றோரு காரின் மீது ஏறியது.
இதை பார்த்த ஒருவர் சரியான சமயத்தில் அவருடைய காரை பின்னோக்கி இயக்கினார்.அப்போது அந்த மலை பாம்பு அந்த காரை விரட்ட ஆரம்பித்தது.ஒரு கட்டத்தில் தொடர்ந்து அந்த கார் இயங்கியதால் அந்த மலை பாம்பால் அந்த காரை விரட்டி பிடிக்க முடியவில்லை.எனவே அந்த மலைப்பாம்பு மீண்டும் புதருக்குள் சென்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025