#1YearOfMasterSelfie ட்விட்டரை அதிர வைக்கும் தளபதி ரசிகர்கள்..!

Published by
பால முருகன்

நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த புகைப்படம் ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நெய்வேலியில் நடைபெற்று வந்தபோது, வருமான வரி சோதனையினர் நடிகர் விஜயின் வீட்டில் சோதனையிட்டனர். அதற்குப் பிறகு நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.வருமான வரி சோதனை முடிந்த பிறகு மாஸ்டர் படப்பிடிப்புக்காக விஜய் நெய்வேலிக்கு வந்த போது அவரைபார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.

இதனை பார்த்த நடிகர் விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி தனது ரசிகர்களுடன் புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படம் எடுத்து ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #1YearOfMasterSelfie என்ற ஹாஸ்டேக்கை வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

14 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago