#1YearOfMasterSelfie ட்விட்டரை அதிர வைக்கும் தளபதி ரசிகர்கள்..!நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த புகைப்படம் ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.