ரஷ்யாவில் பர்னால் எனும் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 மாதமே ஆன புலி ஒன்று பாடும் வகையில் குரல் எழுப்புவதால், அதனை ஆர்வத்துடன் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
புலி, சிங்கம் என்றாலே பொதுமக்கள் அருகில் செல்ல அச்சப்பட்ட தான் செய்வார்கள். பிறந்தது முதலே ஆர்வத்துடனும் கம்பீரமான குரலிலும் பிறரை அச்ச படுத்தக்கூடிய புலிகளை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஷ்யாவில் உள்ள பர்னால் எனும் ஒரு ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் எனும் பெயர் கொண்ட எட்டு மாதமே ஆன புலி ஒன்று வழக்கமாக உறுமும் புலிகளைப் போல் இல்லாமல் பாடுவது போல குரல் எழுப்பி வருகிறதாம்.
பிறந்தது முதல் இவ்வாறு தான் இந்த புலி பாடுவதாக அந்த விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வித்தியாசமான குரலில் பாடுவது போன்று ஒலி எழுப்பக் கூடிய இந்தப் 8 மாதமே ஆன ஷெர்ஹான் எனும் புலியை காண்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…