ரஷ்யாவில் உள்ள 8 மாதமே ஆன பாடும் புலி – விலங்கியல் பூங்காவில் குவியும் பொதுமக்கள்!ரஷ்யாவில் பர்னால் எனும் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 மாதமே ஆன புலி ஒன்று பாடும் வகையில் குரல் எழுப்புவதால், அதனை ஆர்வத்துடன் காண பொதுமக்கள் கூட்டம்