மனிதன் உயிர்வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குவது சாப்பாடு தான். இந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கும் சில இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தாய்லந்தின் தலைநகரான பாங்காக்கில் ஒரு போட்டி நடைபெற்றுள்ளது.
அந்த போட்டி என்னவென்றால், 6 கிலோ எடை கொண்ட பர்க்கரை, 9 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ஆறு கிலோ எடை கொண்ட இந்த பர்க்கர் 10 ஆயிரம் கலோரிகளை கொண்டது. மேலும், வறுக்கப்பட்ட வெங்காயம், மாயோனைஸ், பேகன் போன்ற பொருட்கள் மற்றும் பெரும் பகுதி இறைச்சியாலும் நிரப்பப்பட்டிருக்கும்.
இந்த பர்க்கரை, 9 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து விட்டால் 331 டாலர் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பர்க்கர் ஆர்வலர்கள் அனைவரும் இந்த போட்டியில், மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட வெற்றி பெற வில்லை. அனைவருமே தோல்வியை தான் தழுவியுள்ளனர்.
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…