இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு, விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது இப்படம், பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக, படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…