கொரோனா தொற்றால் மருத்துவமனையிலிருந்த நடிகை கனிகா கபூர் வீடு திரும்பினார்!

சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரக்கூஓடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவிலும் தற்போது 4000 பேருக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள பிரபல நடிகையாகிய கனிகா கபூருக்கு 5 முறை இந்த வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவருக்கு 6 வது முறையாக இந்த கொரோனா வைரஸ் தொற்று சாதனை செய்ததில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025