நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இவரது நடிப்பில் அடுத்ததாக ஐபிசி 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், 54 வயதான நந்திதா தந்தை சிவசாமி என்பவர் உடல் நல குறைவால் காலமானார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது. இது குறித்து நந்திதா ஸ்வேதா தனது ட்வீட்டர் பக்க்கத்தில் “54 வயதான என் தந்தை திரு. சிவசாமி இன்று இறந்துவிட்டார் என்பதை என் நலம் விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்” என வருத்ததுடன் தெரிவித்துள்ளார். நந்திதா ஸ்வேதாவின் தந்தை மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…