கலவரமான ஆப்கான் தலிபான் தளபதியை சுட்டு கொன்ற அரசு படை..!

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் பகுதியில் அரசு படைகள் தாக்குதல் நடத்தியது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அரசு படைகளின் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025