கலவரமான ஆப்கான் தலிபான் தளபதியை சுட்டு கொன்ற அரசு படை..!ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் பகுதியில் அரசு படைகள் தாக்குதல் நடத்தியது.இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.