தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரீமேக் படம் மூலமாக இந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
தமிழ்த்திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் மூலமாக கோலிவுட்டில் பிரபலமானார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார்.
அதேபோல் தமிழில் தற்போது இந்தியன் 2, டாக்டர், டான், காத்துவாங்குல ரெண்டு காதல், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் பிசியாக இருக்கும் அனிருத் தற்போது இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவரது இசையில் கடந்த 2019-இல் தெலுங்கில் வெளியான ஜெர்ஸி என்ற படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…