ரீமேக் மூலம் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கவுள்ள அனிருத்..!தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரீமேக் படம் மூலமாக இந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.