இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் நடிகர், நடிகைகள் என திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதோடு அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
மேலும், இவரது மகன் அமீனுடன் முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு விட்டீர்களா? என்று கேட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…