இந்த வாரம் போட்டியாளர்களால் வெளியேறுவதற்கு அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் இவர்கள் இருவர் தானா?

- இந்த வாரம் போட்டியாளர்களால் வெளியேறுவதற்கு அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் சனம் மற்றும் ஷிவானி தான்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது எட்டாவது நாளாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் வாரம்தோறும் வெளியேறுவதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளே உள்ள போட்டியாளர்கள் மூலமாக நாமினேசன் ப்ராசஸ் நடக்கும். அதன்படி இந்த வாரம் அதிக அளவில் ஷிவானி நாராயணன் பெயரையும் சனம் ஷெட்டியின் பெயரையும் தான் போட்டியாளர்கள் அதிகம் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025