அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று ( திங்கட்கிழமை ) செய்தியாளர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் .அப்பொழுது சிபிஎஸ் நியூஸின் செய்தியாளர் வீஜியா ஜியாங், ட்ரம்ப்பிடம் ஏன் நீங்கள் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா மற்ற நாடுகளைவிட சிறப்பாக செயல்படுகிறது வலியுறுகிறீர்கள் “அது ஏன் அவ்வளவு முக்கியமானதா ?” என்றார் .
இது உங்களுக்கு உலகளாவிய போட்டியாக உள்ளதா என்று கேட்டார் .மேலும் தினம் தினம் பல அமெரிக்கர்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர் அதை நாங்கள் நேரடியாக பார்க்கிறோம் என்று கேட்டார் .
இதனால் வழக்கம் போல் கோபப்பட்டு டிரம்ப் பதிலளித்தார்: “சரி, அவர்கள் உலகில் எல்லா இடங்களிலும் தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். இதை நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி ,என்னிடம் கேட்க வேண்டாம். சீனாவிடம் அந்த கேள்வியைக் கேளுங்கள். அந்த கேள்வியை நீங்கள் சீனாவிடம் கேட்கும்போது, நீங்கள் மிகவும் அசாதாரணமான பதிலைப் பெறலாம். ”
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…