நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் திருநெல்வேலி, கோவில்பட்டி என தென்தமிழகத்தில் படமாக்கப்பட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் படக்குழு அக்டோபர் 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து விட்டனர். இதனால் படம் எப்படி இன்னும் ஒரு மாதத்தில் எடிட்டிங், போஸ்ட் ப்ரொடெக்சன் வேலை முடித்து ரெடியாகும் என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர். இன்னும் பாடல் அப்டேட் கூட வெளியாக வில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…