தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இதே படத்தை தெலுங்கிலும் முக்கிய தயாரிப்பாளருடன் இணைந்து கலைப்புலி.எஸ். தாணுவே ரீமேக் செய்ய உள்ளார்.
இந்த ரீமேக் படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க உள்ளார். மஞ்சு வாரியார் நடித்து இருந்த பச்சையம்மாள் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரேயா பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் தற்போது படத்தில் நடிக்க அனுஸ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…