தெலுங்கு சினிமாவின் பிரமாண்டம், இந்திய சினிமாவின் பிரமாண்ட வசூல் சாதனை, என பல பெருமைகளை பெற்றது பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் என பலர் நடித்து இருந்தனர். சரித்திர காலத்து படமாக இருந்த இப்படத்தை ரசிகர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடினர்.
இப்படம் வெளியாகி 4 வருடங்களாகியும், தற்போது லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மியூசியம் ஹாலில் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கில் ஒரே நேரத்தில், 5,267 பேர் படம் பார்க்க முடியும். இந்த ஹால் 148 வருட பழமையானது ஆகும். இந்த நிகழ்ச்சியில் பிரபாஸ், ராஜமௌலி, அனுஷ்கா, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…