புன்னகை அரசி சினேகாவின் அழகிய வளைகாப்பு புகைப்படங்கள் !

நடிகை சினேகா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இவருக்கு கோலிவுட் சினிமாவில் ஒரு மிகபெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சினேகா கர்ப்பமாக இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள் ,
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025