நீ எங்களோட மன்னாதி மன்னன்! சாண்டியை புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா!

பிக்பாஸ் இல்லத்தில் நாளுக்குநாள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் என நான்கு பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வீட்டிற்குள் சண்டைகள், மோதல்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியில் சென்ற போட்டியாளர்களும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், ஈழத்து பெண்ணான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பிக்பாஸ் வீடு இவ்வளவு சந்தோசமா இருக்குறதுக்கு காரணம் சாண்டி தான். எதாவது சொல்லி எல்லாரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பான். இந்த பிக்பாஸ் வீட்டோட மன்னன் சாண்டி தா. நீதான் எங்களோட மன்னாதி மன்னன் என புகழ்ந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025