கொள்ளை அழகில் உள்ள அனிகாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அனிகா சுரேந்தரன், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா, தன்னுடைய திறமையான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
ரசிகர்கள் பலரும் இவரை குழந்தை என நினைத்திருக்க, ஆனால் அனிகா சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ஹீரோயினையும் மிஞ்சும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஷாக்கில் உள்ளார்களாம். ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் அனிகா. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…