விஜய் டிவியில் சிறப்பாக நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகினும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். இதில் முகின் வெற்றி பெற்று டைட்டிலை தட்டி சென்றார்.
இந்நிலையில், இவர்களின் ரசிகர்கள் மீம்ஸ் ஒன்றை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்ல் “ஹலோ போலீஸ் ஸ்டேஷன், இவர்கள் என் இதயத்தை திருடிவிட்டனர்” என உருவாக்கி உள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…