தாமரையின் நாணயத்தை திருடியது குறித்து கமல் சார் பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்தது சுருதி மற்றும் பாவனி தாமரைச் செல்வியின் நாணயத்தை திருடியது தான். இந்நிலையில் இதுகுறித்து கமல் சார் இந்த வார நிகழ்ச்சியில் பேசுவார் என இரு தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் கமல் சார் பேசியுள்ளார்.
இன்று கமல் சார் இது குறித்து பேசியது தொடர்பான புரோமோ வீடியோ முதலிலும் வெளியான நிலையில் தற்போதும் ஸ்ருதியிடம் இது குறித்து கமல் சார் கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ,
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…