இமான் அண்ணாச்சி வீட்டிலுள்ள அனைவர் போலவும் செய்து காண்பிக்க பிரியங்கா இமான் அண்ணாச்சி போல செய்து காண்பிக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 5 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களை போல செய்து காண்பித்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
இசை வாணி, சின்ன பொண்ணு அக்கா மற்றும் பிரியங்கா என அனைத்து போட்டியாளர்களும் என்னவெல்லாம் செய்வார்களோ அதை செய்து காண்பித்து நக்கல் செய்கிறார். இறுதியாக பிரியங்கா இமான் அண்ணாச்சி போல தலையணையை வயிற்றுக்குள் வைத்து கொண்டு அவரையே நக்கல் செய்துள்ளார், இதோ அந்த புரோமோ விடியோ,
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…