BIGG BOSS 5 : உரக்க சொல் …, இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான்!

இந்த வீட்டில் உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நேற்று ஏற்பட்டது.
இந்நிலையில், அனைவரையும் உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும்தான் என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,</p
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025