உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தான் வழக்கம் போல தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
தற்பொழுது கமல்ஹாசன் அவர்கள் உடல் நலம் தேறி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வீடியோ இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. அதில், உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், மீண்டும் உங்களுடன் நான். என்றுமே இனி உங்கள் நான் என கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…