விரைவில் பிகில் வெளியீடு தேதி ! தயாரிப்பாளர் அறிவிப்பு
பிகில் திரைப்படம் வெளியிடும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவிப்பு
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 12-ஆம்தேதி வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Bigil Censor formalities are done. We will be announcing the release date soon. Thank you for all your love and support. #BigilTrailer has crossed 2 million likes ♥️♥️@Ags_production @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara #BigilDiwali ????
— Archana Kalpathi (@archanakalpathi) October 16, 2019
இந்த நிலையில் தீபாவளி நெருங்கும் நிலையில் படத்தில் வெளியீட்டு தேதி மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகவில்லை.தற்போது படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளது.