பிரபல நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்..
‘வேதநாயகம்னா பயம்’ என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகரான சலீம் கவுஸ் தனது 70 வது வயதில் உடல்நல குறைவால் இன்று காலமானார். தமிழில் ‘சின்னக்கவுண்டர்’, ‘திருடா திருடா’, ‘வெற்றிவிழா’, ‘தர்மசீலன்’, ‘வேட்டைக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த சலீம் கவுஸ் மும்பையில் காலமானார். கவுஸ் 1978-இல் ஸ்வர்க் நரக் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…