வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார்.
படத்தின் இசை, காமெடி என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
படத்தில் சிவகார்த்திகேயன் -சூரி இணைந்தது செய்யும் காமெடி இன்னும் ரசிகர்களுக்கு மத்தியில் அழிக்கமுடியதாக ஒன்றாக தான் உள்ளது. இந்த படம் இப்பொது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் கூட அதனை பார்க்க பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #8YrsOfBlockbusterVVS என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…